img
Kirivalam Foundations

Category: Uncategorized

Image
Image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கல்

வெள்ள அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கண்டாவளை பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட கோரக்கன்கட்டு கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. சுவிஸ் நாட்டில் வசிக்கும் அகில் அண்ணா அவர்களின் நிதியுதவியுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50